Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
மாகாண மட்டத்தில் கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட ஆங்கில எழுத்துப் போட்டியில் மானிப்பாய் சென். ஆன்ஸ் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை மாணவி வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
அற்புதலிங்கம் தாரணி என்ற மாணவியே இவ்வாறு வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago