2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

காணி உறுதி இருந்தால் நாவற்குழியிலுள்ள சிங்கள மக்கள் உடனடியாக யாழில் மீள்குடியேற்றம்: அரச அதிபர்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உறுதி இருக்குமானால், அவர்கள்  உடனடியாக யாழ். மண்ணில் குடியேற்றப்படுவார்களென யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.

யாழ். நாவற்குழி பகுதியில் வீடமைப்பு அதிகாரசபையின்  காணிகளில் சிங்கள குடும்பங்கள் பல நேற்றுமுன்தினம் இரவு குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .