2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2010 நவம்பர் 18 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். உரும்பிராய் சந்தியில் இன்று நண்பகல் மோட்டார் சைக்கிளொன்று பஸ் ஒன்றுடன் மோதியதால் மோட்டார் சைக்களில் பின்னாலிருந்து சென்ற ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

30 வயதான பாலசுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் என்பவரே உயிரிழந்தவர் ஆவார். இதேவேளை, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .