2025 ஜூலை 12, சனிக்கிழமை

நெடுங்குளம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். சங்கானை - பொன்னாலை வீதியில் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட நெடுங்குளத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

மீள் புனரமைக்கப்பட்ட குளத்திற்கான பெயர்பலகையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்ததுடன், குளத்தையும் பார்வையிட்டார்.

அத்துடன் அப்பகுதி மக்களுடனும் குளத்தின் பயனாளிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .