2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் மூழ்கிய இடம்பெயர்ந்தோர் முகாம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கண்ணன்)
கொடிகாமம் ராமாவிலு இடம்பெயர்ந்தோர் முகாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இங்குள்ள கட்டிடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் அருகிலுள்ள பாலர் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்களினது குடிசைகள் ஓலைகளினால் வேயப்பட்டுள்ளதால் கூரைகள் உடைந்து காணப்படுகின்றன. நிலத்தில் நீர் ஊறியிருப்பதால் மக்கள் தங்குவதற்கு பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் நிலத்தில் விரிப்பதற்கு தரப்பால்கள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--