2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

யாழ். மாநகர சபையின் இணையத்தளம் அங்குரார்பணம்

Super User   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பீட்டர், தாஸ்)

யாழ். மாநகர சபையின் இணையத்தள அங்குரார்பண நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர ஆணையாளர் மாநகர செயலாளர் மாநகர ஊழியர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவிருந்த மாநகர முதல்வர் தவிர்க்கமுடியாத காரணத்தால் இந்நிகழவில் கலந்துகொள்ளவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .