Kogilavani / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் நெல்சிப் அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகரசபைத் தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார்.
இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இவ் வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய சிரேஸ்ட உயர் அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
இத் திட்டத்தின் கீழ்.வவுனியா நகரம் பல வழிகளில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .