2026 பெப்ரவரி 27, வெள்ளிக்கிழமை

வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு

Editorial   / 2026 பெப்ரவரி 27 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2026 ஆம் ஆண்டுக்கான 3,000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு வழங்கும் பாதணி வவுச்சர்களே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், தற்போது அதன் செல்லுபடியாகும் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. React 0 reacts

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .