2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் யாழில் பலி

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

டெங்கு நோய் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

தெல்லிப்பளை, துர்க்காபுரம் பகுதியைச் சேர்ந்த மெ.யோகமலர் (வயது 32) என்ற இளம் பெண்ணே மரணமடைந்தவராவார்.

சுகவீனமுற்றநிலையில் நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--