2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

தொண்டர் ஆசரியர்கள் ஆர்பாட்டம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வடக்கை சேர்ந்த தொண்டராசியர்கள் நேற்று திருகோணமலையில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அலுவலகத்துக்கு முன்னால் ஆர்பாட்டம்  ஒன்றில் ஈடுபட்டனர்.

தாம் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்ற போதிலும், தமக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

 இந்த போராட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு,  மற்றும் துனுக்காய் கல்வி வலய தொண்டராசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--