2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

காங்கேசன்துறை வீதியின் அவல நிலை

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

காங்கேசன்துறை வீதியில் வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளமையால் வாகனங்கள் வீதியோரங்களினால் பயணித்து புதையுண்டு காணப்படும் நிலமை காங்கேசன்துறை விதியில் நாளாந்த நிகழ்வாக மாறியுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி மிகவும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளமையால் போக்குவரத்துச் செய்வதில் பொது மக்களும் வாகனங்களும் பெரும் சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றது.

குறிப்பாக மல்லாகம் இணுவில் மருதனார்மடம் பகுதிகளில் காணப்படும் வீதி மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையிட்டு உரிய நடவடிக்கையை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கண்டு கொள்ளாத நிலமை தொடர்வதினால் போக்குவரத்து செய்வதில் வாகணங்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--