2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீதிகள் புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன் தெரிவித்துள்ளார்.

இப்புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கமைய கல்வியங்காடு ஆடியபாதம் வீதி, கோண்டாவில் இருபாலை வீதி, மானிப்பாய் மற்றும் இணுவில் அன்னங்கை வீதி ஆகிய மூன்று வீதிகளும் 10 மீற்றர் அகலமாக புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--