2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

மல்லாகம் வயல் வெளியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மல்லாகம் வயல் வெளியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை சுன்னாகம் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு கோகுலகாந்தன் (வயது 34) என்பவரது சடலமே மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X