Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
உலக வங்கியின் நிதியுதவியுடன் 30 இலட்சம் ரூபாய் செலவில் யாழ் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் துரித நடவடிக்கையின் பயனாக இக்கட்டிடம் அமைக்கப்படுகிறதாகவும் இதன் மூலம் பாடசாலையில் நிலவி வந்த இடநெருக்கடி தற்போது தீர்ந்துள்ளதாகவும் பாடசாலைச் சமூகம் தெரிவித்துள்ளது.
8 minute ago
23 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
41 minute ago