Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிட்டுள்ளனர்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு உதவித்தொகையை வழங்கினார். இதன்போது ஆசிரியர்கள் ஒன்று கூடி மேற்படி முறைப்பாட்டை அமைச்சரிடம் தெரிவித்தனர்.
.jpg)
10 minute ago
26 minute ago
38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
38 minute ago
42 minute ago