2026 ஜனவரி 14, புதன்கிழமை

அனுராதபுரத்தில் வழிபட்டார் ரணில்

Editorial   / 2026 ஜனவரி 14 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர புனித நகரத்திற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ருவன்வெளி சைத்திய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

ருவன்வெளி சைத்திய ராமராமாதிகா எத்தேல பரதுவேவே ஞானதிலக தேரர்   ரணில் விக்கிரமசிங்கவுக்கு செத் பிரித் ஓதி ஆசிர்வாதம் வழங்கினார்.

அங்கு கூடியிருந்த யாத்ரீகர்கள்  ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .