2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் நிறைவுதின வைபவம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 24ஆவது நிறைவுதினத்தையொட்டி, பல்வேறு நிகழ்வுகள் எதிர்வரும் ஜு10லை மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மாற்றுவலுவுள்ளோருக்கான முச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி, சைக்கிளோட்டப் போட்டி என்பனவும் நாடகம், நடனம், இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இதில்  கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த விரும்பும் மாற்றுவலுவுள்ளோர் இந்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்பாக சுண்டிக்குளியில் அமைந்துள்ள ஜெய்ப்பூர் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு பெயர் விபரங்களைப் பதிவுசெய்யுமாறு ஜெய்ப்பூர் நிறுவனம் கேட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X