2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பளையில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

தெல்லிப்பளை பொலிஸாரின் நடமாடும் சேவை நாளை சனிக்கிழமை மல்லாகம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தெல்லிப்பளை பொலிஸார், வலிவடக்கு பிரதேச செயலகம், பிரதேசசபை ஆகியன இணைந்து நடத்தும் இந்த நடமாடும் சேவையில் பொதுமக்களுக்கான பல சேவைகள் வழங்கப்படவுள்ளன.

பிறப்பு, இறப்பு பதிவுகள், விவாகப் பதிவுகள், சிறிய வழக்கு விசாரணைகள், போக்குவரத்துப் பிரச்சினைகள், தேசிய அடையாள அட்டை முறைப்பாடுகள், சாரதி அனுமதிப்பத்திர முறைப்பாடுகள் உட்பட பல சேவைகள் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .