2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சமுர்த்தி அலுவலர்களுக்கிடையில் சந்திப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களுக்கும் தென்னிலங்கை சமுர்த்தி  அபிவிருத்தி அலுவலர்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாவட்ட சமுர்த்தி அலுவலர்கள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .