Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பண்டத்தரிப்பு பல்சுட்டி என்ற பகுதியில் மின்கம்பம் வீழ்ந்து இளைஞரொருவர் நேற்று சனிக்கிழமை மாலை பலியானார்.
பண்டத்தரிப்பு பல்சுட்டி என்ற இடத்தைச்; சேர்ந்த ஆ.ஜீவன் (வயது 23) என்பவரே இவ்வாறு பலியானவராவர்.
மின்கம்பம் நடுவதற்காக குழியில் மின்கம்பத்தை இறக்கும்போது அது குறித்த இளைஞனின் மீது தவறி வீழ்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இவரது சடலம் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago