Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சுப்பிரமணியம் பூங்காவில் சிறுவர்களுக்கான மகிழ்வரங்கு என்னும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
'மகிழ்ச்சிகளினுடாக சிறுவர்களின் உள்ளங்களைத் தூய்மையாக்குதல்' என்ற தொனிப்பொருளில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், ஆடல்கள் பாடல்கள், பேச்சுப்போட்டிகளென பல நிகழ்வுகள் நடைபெற்றன
யாழ். படைகளின் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் யாழ்.படைகளின் தளபதியின் ஊடக இணைப்பாளர் மல்லவராய்ச்சி, உயர்நிலை அதிகாரிகள், சிறுவர்களின் பெற்றோர்களெனப் பலர் கலந்து கொண்டனர்.
42 minute ago
3 hours ago
5 hours ago
THIVAAN Wednesday, 12 October 2011 03:25 AM
எத்தனை பேர் யாழ் தமிழ் THAT,S THE QUASITION.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
5 hours ago