2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பளையில் மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

தெல்லிப்பளை ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாமொன்று தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்மருத்துவ முகாமில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின்  வைத்தியர்களான பூ.அங்கனி கே.சபாநடேசன் மற்றும் தெல்லிப்பளை சுகாதரா வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த சுகாதாரப் பரிசோதகர்களான என்.திவாசுதன் கே.அஜந்தன், பொதுசுகாதார மருத்துவமாதுக்கள் ஆகியோர் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு தமது சேவையினை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--