2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

Simrith   / 2025 ஜூன் 30 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே (82) சற்று நேரத்திற்கு முன்பு காலமானதாக குடும்ப வட்டாரங்கள் திங்கள்கிழமை மாலை உறுதிப்படுத்தின.

மூத்த அரசியல்வாதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும், பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினருமான அவர், விளையாட்டு, எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் உட்பட பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

அவர் பல முறை கொழும்பு மாவட்டத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் தேசிய அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X