Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்பாணத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் ஏற்பாட்டில் யாழ். சமூகத்தை சீரழித்துக்கொண்டிருக்கின்ற சம்பவங்கள் பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் நடைபெற்றது
பதின் வயது கர்பந்தரித்தல், மது பழக்கம், போதை, வீட்டு வன்முறை மற்றும் தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் யாழ். கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நாடகங்கள் மற்றும் கருத்துரைகள் என்பனவும் இதன்போது நடைபெற்றன.
18 minute ago
24 minute ago
29 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
29 minute ago
39 minute ago