2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காசுக்கான வேலையில் பொதுமக்கள்

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, புநகரி, கண்டாவளை ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் காசுக்கான வேலைகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கின் துரித மீள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி பங்களிப்பில் பிரதேச ரீதியாக இனங்காணப்பட்ட வேலைகளை மக்களை கொண்டு செய்வதற்கான திட்டமாகும்.

ஒவ்வொரு குடும்பங்களிலிருந்தும் இந்த வேலைக்கு ஒருவர் பங்கேற்பதாகவும் 30 நாட்கள் முடிவில் ஒருவருக்கு தலா  25,000 ரூபா வீதம் வழங்கப்படும். இந்த வேலை திட்டத்தில் சுமார் 2,000 மேற்பட்ட குடும்பங்களை பங்கேற்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X