Editorial / 2026 ஜனவரி 19 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக்க ஞாயிற்றுக்கிழமை (18) அன்று காலமானார். அவர் ஜே.வி.பியில் இருந்து அரசியலில் நுழைந்தார், ஆனால் பின்னர் கட்சியை விட்டு வெளியேறினார். ஜே.வி.பியின் தற்போதைய உறுப்பினரும் அமைச்சருமான கே.டி. லால்காந்த, ஜே.வி.பி.யின் முன்னாள் சகாவைப் பற்றி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
நந்தன குணதிலக்க, எங்களுடைய கட்சியை கட்டியெழுப்புவதற்கு பெரும் பாடுபட்டவர். அதற்காக அவருக்கு நான், 10 அரசியல் புள்ளிகளை வழங்கினேன். நந்தன குணதிலக்க கட்சியை சீர்குலைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் அதற்காக அவருக்கு (-10) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
ஆக, 10-10=0 புள்ளிகளை நான் கொடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

36 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
1 hours ago