Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 21 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டின் யுத்த அழிவுகளைப் பார்வையிடுவதற்காக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
பலாலி இராணுவதினரினால் அமெரிக்க இராணுவ உயர்நிலை அதிகாரிகள் யாழின் கோட்டைப்பகுதி, யாழ்.நூலகப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு யுத்தத்தின் அழவுகள் தொடர்பான விளக்கங்களையும் அளித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவ உயரதிகாரி கப்டன் டானி ஜேம்ஸ் தலைமையில் ஜந்து உயரதிகாரிகள் யாழில் பலபாகங்களைப் பார்வையிட்டுள்ளனர் என பலாலி இராணுவ தலைமையகம் தெரிவித்தது.
16 minute ago
1 hours ago
1 hours ago
akaran Monday, 21 November 2011 06:36 PM
ஐயா யாழ்ப்பாணத்துக்கு அல்ல, முல்லைதீவுக்கு வாங்கோ. அதுதான் யுத்தம் நடந்த இடம்.
Reply : 0 0
ummpa Monday, 21 November 2011 07:18 PM
இவர்கள் அழிவுகளை பார்த்துவிட்டால் உடனே நாட்டுக்கு எதிரா சட்ட நடவடிக்கை எட்டுதுவிடுவர்களோ. ஒன்றுமே நடக்காது . வந்தால் பார்துபோகட்டும். அந்தப் பெரிய ஜப்பான் நாட்டில் போட்ட குண்டின் தாக்கம் இப்போதும் அங்கு தாக்கத்தை பண்ணிக்கொண்டு இருக்கு. அத யார் பார்வை இடப்போகிறார்கள்.
அமெரிக்க என்றால் உங்களுக்கு ஏதோ ............?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago