2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பாடசாலை பெயர் மாற்றம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


திருநெல்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை பரமேஸ்வரா வித்தியாலயமாக பெயர் மாற்றும் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடாசலையின் அதிபர் விஜய சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தனர் சண்முக லிங்கன், நல்லை ஆதின குரு முதல்வர் மற்றும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .