2021 மே 10, திங்கட்கிழமை

தியாகி திலிபனின் நினைவு தூபி தகர்ப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(சுமித்தி)
 யாழில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலிபனின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களினால் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் வடக்கு வீதிப் பகுதியில் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்த இந்த நினைவுத் தூபியே தகர்க்கப்பட்டுள்ளது.

போர்ச்சூழல் காலத்தில் இந்த நினைவுத் தூபி எந்த சேதகத்திற்கும் உள்ளாக்கப்படாத நிலையில் இருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X