2025 ஜூலை 19, சனிக்கிழமை

மகேஸ்வரனின் இரு சகோதரர்களும் களத்தில்

Kanagaraj   / 2013 ஜூலை 25 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அமரர் தியாகராசா மகேஸ்வரனின் இரண்டு சகோதரர்களும் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியிலேயே அவ்விருவரும் போட்டியிடவிருக்கின்றனர்.

சகோதர்களில் ஒருவரான தியாகராசா துவாரகேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாவட்டத்திலும் மற்றைய சகோதரரான தியாகராசா விக்னேஸ்வரன் கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிடவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0

  • vasanth Friday, 26 July 2013 03:14 AM

    மகேஸ்வரனின் செயற்பாடுகள் போன்றமைந்தால் நன்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X