2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 28 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மாட்டிறைச்சியைக்கொண்டு சென்ற இருவர் கோப்பாய் பொலிசாரினால் இன்று ஞாயிற்றிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற வேளை இன்று அதிகாலை 2 மணிக்கு இந்த இருவரும் கோப்பாய் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் இருந்து 77 கிலோ கிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--