2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

யாழில் ஆணின் சடலமொன்று கரையொதுங்கியது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரட்ணம் கனகராஜ்


பருத்தித்துறை முனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (06) காலை கரையொதுங்கியுள்ளது.

சடலத்தினை மீட்ட பருத்தித்துறைப் பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலத்தினை ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் பருத்தித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .