2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் - சிவில் சமூகம் சந்திப்பு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளுக்கும் யாழ். சிவில் சமூகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ். இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள செனட் அமைப்பின் இணைப்பாளர் டிமய்ன் மெஃபிப், வொஸிங்டன் நகர அதிகாரி மரியா றெக்கோ, அமெரிக்க தூதரக அரசியல் ஆலோசகர் மிக்கல் கொனிக்ஸ்றின் ஆகியோருடனே சிவில் சமூகத்தினர் சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0

  • Sumathy M Saturday, 07 December 2013 01:48 PM

    யார் இந்த சிவில் சமூகம்? இவர்கள் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்? யாரின் ஏஜண்டுகள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .