2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

யாழில் குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

யாழ். மருதனார்மடம் - கைதடி வீதியிலுள்ள தோட்டக்காணி ஒன்றிலிருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரப்பையில்  இடப்பட்டிருந்த  நிலையில் இந்தக் குண்டு  இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த  தோட்டக்காணியின் உரிமையாளர்  சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து இந்தக் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--