2021 மார்ச் 06, சனிக்கிழமை

கண்சிகிச்சை பிரிவு ஆரம்பம்

Kogilavani   / 2014 மார்ச் 26 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கண்சிகிச்சை பிரிவு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் ரி.வினோதன் புதன்கிழமை (26) தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் முதல் மூன்று வெள்ளிக்கிழமைகளில் டாக்டர் திருமதி எஸ்.சரவணமுத்துவினால் இந்த கண் சிகிச்சை பிரிவு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிகிச்சைப்பெற வரும் நோயாளர்கள் அதிகாலையிலேயே வைத்தியசாலைக்கு வந்து சிரமப்படுவதை தவிர்க்கும் பொருட்டு இச்சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்து.

இதனால் நோயாளர்கள் சிரமங்கள் இன்றி சிகிச்சைகளைப் பெற்றுச் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .