2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். திருநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 37 வயதான  பெண்ணொருவரை  எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான்; புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.

புதன்கிழமை (16) கைதுசெய்யப்பட்ட இப்பெண்ணிடமிருந்து  07 கிராமுள்ள 03 கஞ்சா பொதிகளை கைப்பற்றியதாக யாழ். குற்ற ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--