2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

திருட்டுடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். உடுப்பிட்டி பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற திருட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற  சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்யப்பட்ட மானிப்பாயைச்  சேர்ந்த இருவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.

வல்வெட்டித்துறை பொலிஸாரின் விசேட புலனாய்வுப் பிரிவினரினால் மானிப்பாயில் மேற்படி இவர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை  கைதுசெய்யப்பட்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .