2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

அராலியில் எறிகணை மீட்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அராலி சந்தியில் இருந்து 81 மில்லிமீற்றர் எறிகணை ஒன்று இன்று வியாழக்கிழமை (30) மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அராலி சந்தியில் குப்பைகள் கொட்டும் இடத்தில் எறிகணை ஒன்று இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினருடன் சென்று எறிகணையை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அவ்விடத்திலேயே இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவால் எறிகணை செயலிழக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .