Princiya Dixci / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
கடலாமை வைத்திருந்த குற்றச்சாட்டில் குருநகர் 5 மாடிக்குடியிருப்பை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (09) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 4 கடலாமைகள் மீட்கப்பட்டதாகவும் அதில் ஒன்று இறந்துள்ளதுடன் மிகுதி 3 கடலாமைகளும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
களப்பு ஒன்றில் கடலாமைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


4 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Jan 2026