Princiya Dixci / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்.குருநகர் பகுதியில் கடலாமையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை, புதன்கிழமை (11) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவில் அடிப்படையில், சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆமை மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
14 minute ago
42 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
58 minute ago
1 hours ago