2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்துக்கு இசைக்கருவிகள் அன்பளிப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்துக்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாண்ட் வாத்திய இசைக்கருவிகள், புதன்கிழமை (11) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரினின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தே  இவை வழங்கப்பட்டன.

பாடசாலை சமூகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இவை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .