2021 மே 12, புதன்கிழமை

சிறுதானியச் செய்கைகள் பாதிப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து உள்ளிட்ட சிறுதானிய செய்கைகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட மூன்;று முறிப்பு, பனங்காமம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், கொல்லவிளான்குளம் ஆகிய பகுதியில் மேற்கொள்ளப்;பட்ட உழுந்து செய்கை மற்றும் ஏனைய பயறு, கௌப்பி போன்ற சிறுதானிய செய்கைகள் சீரற்ற காலநிலை மற்றும் மழை என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாங்கள் உரிய விளைச்சலை பெறமுடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .