2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடலட்டை பிடிப்பு

George   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை பிடிப்பால் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பதற்குரிய அனுமதியுடன் வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட எல்லையை மீறி வடமராட்சி கிழக்கு கடற்பரப்பிற்குள் நுழைந்து கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டு வருதாக அங்குள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .