2021 மார்ச் 01, திங்கட்கிழமை

27 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Editorial   / 2017 ஜூலை 17 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

வடக்கு மாகாண கல்வி அமைச்சால், 27 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள், இன்று வழங்கப்பட்டுள்ளன. கணித, விஞ்ஞான, தொழிநுட்ப பாடங்களுக்கான ஆசிரியர்களாகவே, குறித்த பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலகத்தில் வைத்து, பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

குறித்த நியமனத்தின் அடிப்படையில், ஆசிரியர்கள் தமது கடமைகளை, நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .