2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மீளக்குடியேறிய பிரதேசங்களின் மின் இணைப்புக்கு ரூ.513 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 ஜூன் 22 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வலி. வடக்கு தெல்லிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளுக்கு மின்சார விநியோகத்திற்காக 513 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளைப் பிரதேச செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியின் மூலம் 171 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட பிரதேசங்களுக்கு மிக வலுக்கூடிய மின் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மீளக்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக செய்யப்பட்டு வருவதாகவும் குடிநீரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X