2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

யாழில் 9 மணித்தியால மின்வெட்டு

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
யாழில் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக  நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30  மணிவரையிலான மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், வல்லைப் பிரதேசம், குஞ்சர்கடை ஒருபகுதி,  நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி, புறாப்பொறுக்கி, மண்டான், கரணவாய், நெல்லியடிப் பிரதேசம், கரவெட்டிப் பிரதேசம், மந்திகை, சாரையடி, புலோலி, தம்பசிட்டி, பருத்தித்துறை, தும்பளை, திக்கம், வதிரிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்,

,நாளை மறுதினம் 28.12.2012 வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் மாலிசந்தி முதல் வதிரிச் சந்தி வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும்; மின்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .