Editorial / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
கொவிட்-19 வைரஸானது, உயிரியல் போர் ஆயுதங்களில் மிகவும் ஆபத்தான நிலை ஒன்றுக்கு (Group A) உரிய கிருமியாகுமெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா, எனவே கொவிட்-19 வைரஸ் மாதிரிகள் ஆய்வு கூடங்களில் இருந்து தவறானவர்களின் கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மருத்துவ ஆய்வு கூடங்களில் இருந்து கொவிட்-19 வைரஸ் மாதிரிகள் நீண்ட நாள்களுக்குப் பாதுகாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றார்.
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025