Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இன்று (19) சென்றார்.
இதன்போது, 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தின் புனரமைப்புப் பணிகளை, பிரசன்ன ரணதுங்க எம்.பி பார்வையிட்டார்.
அத்துடன், புனரமைப்புப் பணிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அவர் ஆராய்ந்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026