Editorial / 2018 மார்ச் 19 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை ஜனாதிபதி சந்திக்காது சென்றார்.
புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அவ்வழியால் சென்ற ஜனாதிபதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சந்திக்காது சென்றார்.
7 hours ago
8 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
24 Mar 2026