ஆர்.மகேஸ்வரி / 2018 ஜனவரி 04 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 5746 சிசுக்கள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த பல வருடங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 2017ஆம் ஆண்டின் சிசு பிறப்பு வீதம் 12 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின், சிசு இறப்புவீதம் 1 வீதமாக மாத்திரமே காணப்படுவதமாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
20 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago